மூகாம்பிகை கோவில் யானை இறந்தது!

மூகாம்பிகை கோவில் யானை இறந்தது!
 | 

மூகாம்பிகை கோவில் யானை இறந்தது!

கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவில் யானை உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.

கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே கொல்லூர் மூகாம்பிகை கோவில் யானை கடந்த 20 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி யானை இன்று உயிரிழந்தது. இது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP