மணிப்பூரில் நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலம் சேனாபதி என்ற பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

மணிப்பூரில் நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலம் சேனாபதி என்ற பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

முன்னதாக, காஷ்மீர் எல்லை பகுதியான சம்பாவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP