மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.
 | 

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியில் இன்று காலை மிதமான நில அதிர்வு உணர்ப்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை  எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP