இரட்டை குடியுரிமை: ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

இரட்டை குடியுரிமை: ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றுள்ளதாக சுப்பிரமணிய சுவாமி என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை குறித்து 2 வாரத்தில் தெளிவான பதிலை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP