"ஓட்டுநர் உரிம தகவல் ஆதாருடன் விரைவில் சேர்க்கப்படும்"

ஆதார் அட்டையுடன் ஓட்டுனர் உரிம தகவல்கள் விரைவில் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 | 

"ஓட்டுநர் உரிம தகவல் ஆதாருடன் விரைவில் சேர்க்கப்படும்"

ஆதார் அட்டையுடன் ஓட்டுனர் உரிமத்தின் தகவல்கள் விரைவில் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "ஆதார் அட்டையுடன் வாகன ஓட்டுனர் உரிமம் இணைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அடுத்த மாநிலத்தில் ஓட்டுநர் உரிமம் எடுக்க ஒருவர் முற்பட்டால் ஆதாரில் இருக்கும் பயோமெட்ரிக் முறை அவருக்கு ஏற்கனவே உரிமம் இருப்பதை தெரிவித்து விடும்" என்றார்.

விரைவில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP