டெங்குவுக்கு தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு: மத்திய அரசு 

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

டெங்குவுக்கு தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு: மத்திய அரசு 

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 13ஆம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் விவரங்களை தேசிய நோய்கட்டுப்பாடு திட்ட இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக கேரளாவில் 13 பேரும், கர்நாடகாவில் 8 பேரும், உத்தராகண்ட் 8 பேரும், குஜராத்தில் 6 பேரும், தமிழகத்தில் ஒருவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP