நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க முடிவு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் (ஜூலை 26) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், முத்தலாக் உள்ளிட்ட நிறைய மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால், இந்தக் கூட்டத்தொடரை மேலும் ஒருவாரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 2 -ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 | 

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க முடிவு!

நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆகஸ்ட் 9 -ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் (ஜூலை 26) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், முத்தலாக் உள்ளிட்ட நிறைய மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால், இந்தக் கூட்டத்தொடரை மேலும் இரண்டு வாரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 9 -ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP