ஜூலை 16ம் தேதி திருப்பதி கோவிலில் தரிசனம் ரத்து!

திருப்பதி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு வருகிற ஜூலை 16ம் தேதி அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜூலை 16ம் தேதி திருப்பதி கோவிலில் தரிசனம் ரத்து!

திருப்பதி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு வருகிற ஜூலை 16ம் தேதி அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை16 நள்ளிரவு 1.14 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, சுத்தம் செய்யும் பணிகளுக்காக ஜூலை 16 காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னர் கிரகணத்தை முன்னிட்டு அன்று மாலை 7 மணி முதல் மறுநாள்(ஜூலை 17) காலை 5 மணி வரையும் கோவில் மூடப்படும். இந்த நேரங்களில் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 17ம் தேதி காலை கோவில் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP