ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
 | 

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்நுழைந்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்திய பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பயங்கரவாதிகளை நமது பாதுகாப்பு படையினர் சிறைபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP