வாட்ஸ்அப்பில் செட்டிங்கை மாற்றுங்கள்: இந்திய ராணுவம்

ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ் அப் செயலியில் செட்டிங்கை மாற்ற வேண்டும் என்று இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
 | 

வாட்ஸ்அப்பில் செட்டிங்கை மாற்றுங்கள்: இந்திய ராணுவம்

ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ் அப் செயலியில் செட்டிங்கை மாற்ற வேண்டும் என்று இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. 
பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் வேவு பார்க்காமல் தடுக்க இந்திய ராணுவம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது. இந்திய வீரரின் செல்போன் எண் பாகிஸ்தான் வாட்ஸ்அப் குரூப்பில் தானாகவே சேர்க்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP