சந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

சந்திரயான்-2:  குடியரசுத் தலைவர் வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ‘சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றி நிலவு குறித்த புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் வழிவகுக்கும். சந்திரயான்-2 வெற்றியின் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடைய வாழ்த்துகள்’ என்று  குடியரசுத் தலைவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP