சந்திரயான் -2: மத்திய அமைச்சர்கள் வாழ்த்து; நாடாளுமன்றத்தில் பாராட்டு

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டத்தை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 | 

சந்திரயான் -2: மத்திய அமைச்சர்கள் வாழ்த்து; நாடாளுமன்றத்தில் பாராட்டு

சந்திரயான் -2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டத்தை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், சந்திரயான் -2 விண்கலம் புவிசுற்றுவட்டப் பாதையில் சென்றடைந்ததை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும் பாராட்டு தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP