மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய தேசிய அளவில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுதொடர்பாக சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) டிசம்பர் 8-ஆம் தேதி நாடு முழுவதும் 110 நகரங்களில்  நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறும்.  ctet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP