அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்புகளை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 | 

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்புகளை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கபட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான இடங்களில் போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், அந்தந்த மாநிலங்களில் தங்கி படித்து வரும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு உகந்த பாதுகாப்பை ஏற்படுத்தவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP