நிதி மோசடி : திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சரின் வீ'ட்டில் சிபிஐ சோதனை!

மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசில் அமைச்சராக உள்ள பார்த்தா சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நிர்வாகிகளாக இருந்த சக்ரா இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனம், பொதுமக்களிடம் 87 கோடி ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
 | 

இவ்வழக்கு தொடர்பாக, குறிப்பிட்ட நபர்களுக்கு சொந்தமாக டெல்லி, பாட்னா, அகர்தலா, 24 பர்கனால் உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று அதிரடி சோதனை நடத்தியது. இதில், இவ்வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP