நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ சோதனை!

ஊழல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் 150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ சோதனை!

ஊழல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் 150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

நாடு முழுவதும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில், ஊழல் மற்றும் முறைகேடு நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் 150 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP