காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்!

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று டெல்லி சேவா பவனில் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
 | 

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்!

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று டெல்லி சேவா பவனில் அக்குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.  

கர்நாடக அணைகளில் தற்போதைய நீர் இருப்பு அளவு மற்றும் நடப்பு மாதத்திற்கான நீர் பங்கீடு தொடர்பாக இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

கர்நாடகா, இம்மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய 31.42 டி.எம்.சி காவிரி நீரை திறந்துவிட தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP