போனில் முத்தலாக் கூறிய நபர் மீது வழக்கு பதிவு

பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவிலிருந்து போன் மூலம் மூன்று முறை தலாக் கூறி, அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
 | 

போனில் முத்தலாக் கூறிய நபர் மீது வழக்கு பதிவு

பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவிலிருந்து போன் மூலம் மூன்று முறை தலாக் கூறி, அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முத்தலாக் தடை சட்டம் அமலான பின், வைஷாலி மாவட்டத்தில் முதல்முறையாக இதுபோன்ற புகார் வந்துள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP