ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது...அமித் ஷா எச்சரிக்கை!

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் ஊடுறுவி உள்ளவர்கள், நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் அவர்கள் கண்டறியப்பட்டு, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 | 

ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது...அமித் ஷா எச்சரிக்கை!

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் ஊடுறுவி உள்ளவர்கள், நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் அவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவு குறித்து சமாஜ்வாதி கட்சி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, அமித் ஷா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP