கஃபே காபி டே நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

கஃபே காபி டே நிறுவனத்தின் தற்காலிக தலைவராக எஸ்.வி.ரெங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

கஃபே காபி டே நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

கஃபே காபி டே நிறுவனத்தின் தற்காலிக தலைவராக எஸ்.வி.ரெங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

காபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட தேடுதலுக்குப் பின், அவரது உடல் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் தற்காலிக தலைவராக, எஸ்.வி.ரெங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில், அடுத்த மதம் 8ம் தேதி அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP