அமைச்சரவைக் கூட்டம் நிறைவு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டம் நிறைவடைந்தது.
 | 

அமைச்சரவைக் கூட்டம் நிறைவு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டம்  நிறைவடைந்தது. 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதற்றம் எழுந்துள்ள சூழ்நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் வைத்து அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சற்று நேரத்தில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP