பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு 

குஜராத்தில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
 | 

பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு 

குஜராத்தில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி என்ற இடத்தில் திரிசூல்யா மலைப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP