பட்ஜெட் விவாதம் - நிர்மலா சீதாராமன் இன்று பதில்

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார்.
 | 

பட்ஜெட் விவாதம் - நிர்மலா சீதாராமன்  இன்று பதில்

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார். 

நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா பதிலளிக்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP