நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கின..!

பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியுள்ளது.
 | 

நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கின..!

பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியுள்ளது. 

காஷ்மீரில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், முக்கிய முடிவு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு அவைகளிலும் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடி நடைபெற்று வருகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP