வங்கதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய எல்லை பாதுகாப்பு படையினர்!

தீபாவளி பண்டிகை நாளான இன்று, இந்தியா - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், வங்கதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.
 | 

இரு நாட்டு எல்லை பகுதியில் பணியாற்றும் வீரர்கள், தங்கள் நாட்டு முக்கிய பண்டிகையின் போது மற்ற நாட்டு வீரர்களுக்கு இனிப்பு வழங்குவது மரபு. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்திய எல்லையில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்கள், வங்கதேச வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 

அதை பெற்றுக்கொண்ட அவர்கள் நம் நாட்டு வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP