எல்லை மீறி தாக்குதல் : இந்திய வீரர் வீரமரணம்; இரு பாக்., வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர் ஒருவரும், பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
 | 

எல்லை மீறி தாக்குதல் : இந்திய வீரர் வீரமரணம்; இரு பாக்., வீரர்கள் பலி

ஜம்மு -காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர் ஒருவரும், பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

காஷ்மீர் சுந்தேர்பனி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, எதிர்தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. இதில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். நம் வீரர்கள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP