எல்லையில் வெடிகுண்டு தாக்குதல்; 2 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரின் ரஜோரியில், எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே, ஒரு நவீன வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
 | 

எல்லையில் வெடிகுண்டு தாக்குதல்; 2 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரின், ரஜோரி பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில், 2 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

காஷ்மீரின் ரஜோரியில், எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே, ஒரு நவீன வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த  2 பேர் பலியானார்கள். இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "ஒரு அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்" என தெரிவிக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என உறுதிபட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP