பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியானது!

பாஜக மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
 | 

பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியானது!

பாஜக மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP