பிறந்த நாள் கொண்டாட்டம்: பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்த பிரதமர

பிரமர் நரேந்திர மோடி இன்று தனது 69வது பிறந்தநாளை இயற்கையோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
 | 

பிறந்த நாள் கொண்டாட்டம்: பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்த பிரதமர்

பிரமர் நரேந்திர மோடி இன்று தனது 69வது பிறந்தநாளை இயற்கையோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார். 

இந்தியாவின் பிரதமராக 2வது முறை பதவியேற்று ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று உலக தலைவர்களில் ஒருவராக புகழப்பட்டு வருகிறார். மாபெரும் தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர் மோடி தனது 69 வது பிறந்த நாளை, அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடி வருகிறார். 

நர்மதா மாவட்டம் கெவடியாவில் பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி, கெல்வானி சுற்றுலாதளத்தில் விலங்குகளை பார்த்து ரசித்து இயற்கையோடு பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், அங்கிருந்தது படேல் சிலையையும் பிரதமர் பார்வையிட்டார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP