பிகார் துயரம் : மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 - ஆக உயர்வு

பீஹார் மாநிலம் முஸாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
 | 

பிகார் துயரம் : மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 - ஆக உயர்வு

பீகார் மாநிலம். முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, அங்கு மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் அங்கு கடும் வெயிலுக்கு 70 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP