வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பாதிப்பில்லை: நிர்மலா

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் ஊழியர்கள் வேலையிழக்க மாட்டார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
 | 

வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பாதிப்பில்லை: நிர்மலா

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் ஊழியர்கள் வேலையிழக்க மாட்டார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

டெல்லியில் இந்திய பொருளாதாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பொருளாதாரத்தை உயர்த்த வங்கி மற்றும் வங்கியில்லாத நிதி நிறுவனங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  சர்வதேச வங்கிகளுடன் போட்டியிடும் வகையில் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் ஊழியர்கள் வேலையிழக்கமாட்டார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP