ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மறுசுழற்சிக்கு பயன்படாத வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மறுசுழற்சிக்கு பயன்படாத வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து ரயில் நிலையங்களையும் தூய்மையாக பாதுகாவும், சுற்று சூழல் சீர்கேட்டை தடுக்கவும், 50 மைக்ரான்களுக்கு குறைவான, மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் உள்ளிட்டவற்றை, ரயில் நிலைய வளாகத்தில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இந்த தடை உத்தரவு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 முதல் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP