பத்ரிநாத், கேதார்நாத் கோவிலில் குடும்பத்தாருடன் வழிபட்ட ராணுவத் தளபதி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற ஆன்மீகமான பத்ரிநாத் கோவிலில் ராணுவத் தளபதி பிபின் ராவத் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் கேதார்நாத் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.
 | 

பத்ரிநாத், கேதார்நாத் கோவிலில் குடும்பத்தாருடன் வழிபட்ட ராணுவத் தளபதி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற ஆன்மீகமான பத்ரிநாத் கோவிலில் ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் கேதார்நாத் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.

முன்னதாக, கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவிலுக்கு சென்று நாட்டுமக்கள் அனைவரும் இத்தலத்திற்கு கண்டிப்பாக வருகை தரவேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், அவர் கேதர்நாத் கோவிலில் பல மணி நேரங்களாக தியானம் செய்ததும் நாட்டு மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP