எல்லையில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு - காஷ்மிர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
 | 

எல்லையில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு - காஷ்மிர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், நம் தரப்பிலும் ராணுவத்தின் சார்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் எல்லை பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP