சியாச்சினில் பனிச்சரிவு: 8 வீரர்கள் சிக்கியுள்ளனர்

சியாச்சினில் பனிப்பாறையில் ஏற்பட்ட பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
 | 

சியாச்சினில் பனிச்சரிவு: 8 வீரர்கள் சிக்கியுள்ளனர்

சியாச்சினில் பனிப்பாறையில் ஏற்பட்ட  பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சியாச்சின் பனிப்பாறையின் வடக்கு பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டபோது, அந்த பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் 8 பேர் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் பிற்பகல் 3.30 மணியளாவில் நடந்தேறியுள்ளது.

பனிச்சரிவில் சிக்கியுள்ள ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் இந்திய வீர்ர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து இராணுவ நிலைகளும் பனியால் மூடப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP