பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அருண்ஜெட்லியின்  உடல்!

பொதுமக்களின் அஞ்சலிக்காக அருண்ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 | 

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அருண்ஜெட்லியின்  உடல்!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி நேற்று நண்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அருண்ஜெட்லியின்  உடல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்கள்  மற்றும் அரசியல்  பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP