டெல்லி மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை கவுரவிக்கும் வகையில் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண்ஜெட்லி பெயர் சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
 | 

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி காலமானார். இவர், டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராகவும், பிசிசிஐயின் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அருண்ஜெட்லியின் பணிகளை நினைவு கூரும் வகையிலும், அவரை கவுரவிக்கும் வகையிலும், டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண்ஜெட்லி பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP