ராணுவ அதிகாரி அனில் குமாருக்கு ‛உத்தம் யுத்த சேவா’ விருது

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்திற்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக, ராணுவ அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் அனில் குமார் பட்டுக்கு, ‛உத்தம் யுத்த சேவா’ விருது வழங்கப்பட்டது.
 | 

ராணுவ அதிகாரி அனில் குமாருக்கு ‛உத்தம் யுத்த சேவா’ விருது

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட, ராணுவ அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் அனில் குமார் பட்டுக்கு, ‛உத்தம் யுத்த சேவா’ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அனில் குமாருக்கு, ஜனாதிபதி ராம்நாக் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP