மத்திய அரசின் உயர் பதவிகள் என்றால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மட்டும் தானா?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து தேர்வு நடத்தி வருகிறது. நாட்டிலேயே அரசுப்பணிக்கு மிக கடினமான தேர்வாக சிவில் சர்வீஸ் தேர்வு கருதப்படுகிறது.
 | 

மத்திய அரசின் உயர் பதவிகள் என்றால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மட்டும் தானா?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து தேர்வு நடத்தி வருகிறது. நாட்டிலேயே அரசுப்பணிக்கு மிக கடினமான தேர்வாக சிவில் சர்வீஸ் தேர்வு கருதப்படுகிறது. போட்டித்தேர்வுகளிலே முதன்மையான தேர்வு என்ற பெயரை பெற்றது. 

இந்த சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் என்று தான் சொல்லுவார்கள். ஆனால் இதை தாண்டியும், இதே தகுதி உடைய பல்வேறு அரசுப்பணிகள் இருக்கின்றன. 

யுபிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வு  ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்- யைத் தொடர்ந்து மற்ற பணிகளுக்கும் தான். 

1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15. IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS  -   Indian Ordinance Factory Service
22. IDSE  -  Indian defence engineering services
23.  IES  - Indian Economics Services
24. ISS  - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service 
26. IREES -  indian railway elec engg service

இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே. பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஆனால் தேர்வுக்கு முயற்சி செய்து படித்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம். தேர்வுகளில் நாம் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மேற்குறிப்பிட்ட வரிசையில் பதவிகள் வழங்கப்படும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP