லடாக் யூனியன் பிரதேச ஆளுநரின் ஆலோசகர் நியமனம்

லடாக் யூனியன் பிரதேச ஆளுநரின் ஆலோசகராக ஐஏஎஸ் அதிகாரி உமாங் நருலா நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

லடாக் யூனியன் பிரதேச ஆளுநரின் ஆலோசகர் நியமனம்

லடாக் யூனியன் பிரதேச ஆளுநரின் ஆலோசகராக ஐஏஎஸ் அதிகாரி உமாங் நருலா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், லடாக் யூனியன் பிரதேச தலைமை காவல் அதிகாரியாக ஐ.ஜி.கண்டரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு நாளை முதல் யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP