ஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்!

ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கிய 33 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
 | 

ஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்!

ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில்  மூழ்கிய 33 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். 

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டணம் அருகே கோதாவரி ஆற்றில் 60க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கினர். சுமார் 25 பேர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில், ஆற்றில் மூழ்கிய 30க்கும் மேற்பட்ட பயணிகளை தேசிய பேரிடம் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர். படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP