ஆகஸ்ட் 11ம் தேதி சென்னை வருகிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஆகஸ்ட் 11ம் தேதி சென்னை வருகிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய தினம் சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP