நவ.17ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் நவ.17ல் டெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
 | 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது. இதில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் மற்றும் சட்டத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நிகழாண்டுக்கான பட்ஜெட், மழைக்கால கூட்டத் தொடர் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை முன்னிட்டு  நவ.17ல் டெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP