இயந்திர கோளாறால் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

நாக்பூரில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
 | 

இயந்திர கோளாறால் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

நாக்பூரில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. 

நாக்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட 6E 636 என்ற இண்டிகோ விமானம் ஓடுபாதையில் சென்றபோது, இயந்திர கோளாறு இருப்பதை தெரியவந்தது. உடனடியாக விமான  பைலட் விமானம் புறப்படுவதை தடுத்தி நிறுத்தினார். இதையடுத்து விமானம்  ஓடுபாதையிலே நிறுத்தப்பட்டது. 

இதனால் பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த விமானத்தில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதி கட்கரியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP