சான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து!

டெல்லியில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 777 விமானத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 | 

சான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து!

டெல்லியில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 777 விமானத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் ஏசி பழுது பார்த்த போது, மின் கசிவு ஏற்பட்டதால், திடீரென விமானத்தின் முன்பகுதியில் தீ பற்றியது.

ஆனால், தீ பிடித்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்த வீரர்கள் உடனடியக தீயை அணைத்ததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP