ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்கில் ப.சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP