கீழடி, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி 

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 | 

கீழடி, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி 

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில் 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், 6 ஆவது கட்ட அகழாய்வுப் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கீழடியில் ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வில், தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP