ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையை முதல்வா் அரவிந்த் கெ்ஜாிவால் மற்றும் துணை முதல்வா் மனிஷ் சிசோடியா ஆகியோா் வெளியிட்டனா்.
 | 

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையை முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வா் மனிஷ் சிசோடியா ஆகியோா் வெளியிட்டனா்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் வரும் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வா் மனிஷ் சிசோடியா ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். 

இந்த தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP