துன்புறுத்தவும், மிரட்டவுமே என் மீது தொடர் வழக்குகள்: ராகுல் காந்தி ட்வீட்!

தன்னை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்குமே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தன் மீது வழக்குகள் போடுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

நேற்று முன்தினம், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில், ரூ. 15,000 உத்தரவாத தொகை செலுத்துமாறு உத்தரவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

இதன் தொடர்ச்சியாக, பாஜக தொடர்ந்த மேலும் ஒரு அவதூறு வழக்கில், மும்பை பாட்னா நீதிமன்றத்தில் தான் இன்று ஆஜராகப் போவதாகவும், தன்னை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்குமே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தன் மீது வழக்குகள் போடுவதாகவும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இறுதியாக 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP