எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டணம் ரத்து..

எஸ்.பி.ஐ வங்கியில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 | 

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டணம் ரத்து..

எஸ்.பி.ஐ வங்கியில் ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் முதன்மையான வங்கியாக செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் NEFT, IMPS, RTGS உள்ளிட்ட ஆன்லைன் பணபரிமாற்றத்தின் போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் ரத்துசெய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலமாக  வருகிற ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து இந்த விதிமுறை அமலுக்குவரவுள்ளது. இதன்மூலமாக நாட்டில் கோடிக்கணக்கானோர் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP